குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதையே நாங்கள் விரும்புகிறோம். மகிழ்ச்சியான குழந்தையே மிகவும் திறம்பட கற்றுக் கொள்கிறது என்பதை நாங்கள் அறிவோம். குழந்தைகளுக்கென -சில மன்றங்கள் தங்களை திறமைகளை வளர்த்துக் கொள்ள இருக்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு
சமையல் மன்றம்
இசை மன்றம்
நடனம்
மலையேற்றம்
பாரம்பரியம் மன்றம்
அறிவியல் மன்றம்