நமது பள்ளி
கிளேஸ் புரூக் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம் மாநகரின் மையப் பகுதியில், மாநகராட்சி எல்லைக்குள் நகரமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு இனிமையான கற்றல் சூழலை வழங்கும் வகையில் அமைதியான மற்றும் பசுமை நிறைந்த வளாகத்தில் அமைந்திருக்கிறது.
எங்கள் மாணவர்கள் அனைவரும், பள்ளி மற்றும் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்கு சமமான ஆற்றலைக் கொண்ட தனித்துவமானவர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு மாணவரிடமும் வாழ்நாள் முழுவதும் கற்கும் ஆர்வத்தையும் உலகளாவிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே எங்களது குறிக்கோள்
கூடுதல் செயல்பாடுகள்
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதையே நாங்கள் விரும்புகிறோம். மகிழ்ச்சியான குழந்தையே மிகவும் திறம்பட கற்றுக் கொள்கிறது என்பதை நாங்கள் அறிவோம். குழந்தைகளுக்கென சுமார் 100 மன்றங்கள் தங்களை திறமைகளை வளர்த்துக் கொள்ள இருக்கின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு
சமையல் மன்றம்
Mon-Fri
10 AM - 12 AM
இசை மன்றம்
Mon-Fri
10 AM - 12 AM
நடனம்
Mon-Fri
10 AM - 12 AM
மலையேற்றம்
Mon-Fri
10 AM - 12 AM
எப்படி விண்ணப்பிப்பது.
விண்ணப்பத்தை பெற எங்கள் பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். ஆண்டு முழுவதும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது
கே.ஜி சேர்க்கைக்கு, திருமதி. ரேகா நியாஸை அணுகவும்.
9489980939
தொடக்கப்பள்ளி சேர்க்கைக்கு திருமதி. பிரியாவை அணுகவும்.
9489980939
மெட்ரிக் /மேல்நிலைப்பள்ளி செயற்கைக்கு திருமதி. ரெஹானா பாத்திமாவை அணுகவும்.
9489980939